அங்கீகாரம் கோரும் செருகுநிரல்களை எப்போதும் இயக்கும்

அங்கீகரிப்பிற்கு தேவைப்படும் செருகுநிரல்களை இயக்க Google Chrome ஐ அனுமதிக்கிறது.

இந்த அமைப்பை நீங்கள் செயலாக்கினால், காலாவதியாகாத செருகுநிரல்கள் எப்போதும் இயங்கும்.

இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் அல்லது அமைக்கப்படவில்லை என்றால், அங்கீகரிப்பு தேவைப்படும் செருகுநிரல்களை இயக்குவதற்கு பயனர்களிடம் அனுமதி கேட்கப்படும். இவை பாதுகாப்பிற்கு சிக்கல்களை ஏற்படத்தக்கூடிய செருகுநிரல்கள் ஆகும்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameAlwaysAuthorizePlugins
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)