இயல்புநிலைப் பிரிண்டர் தேர்ந்தெடுப்பு விதிகள்

Google Chrome இன் இயல்புநிலைப் பிரிண்டர் தேர்ந்தெடுப்பு விதிகளை மீறி செயல்படும்.

சுயவிவரத்தில் அச்சு செயல்பாடு முதல்முறையாகப் பயன்படுத்தப்படும் போது Google Chrome இல் இயல்புநிலைப் பிரிண்டரைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகளை இந்தக் கொள்கை தீர்மானிக்கும்.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டிருக்கும்போது, குறிப்பிட்ட பண்புக்கூறுகள் அனைத்துடனும் பொருந்தும் பிரிண்டரைக் கண்டறிய Google Chrome முயற்சித்து, அதனை இயல்புநிலைப் பிரிண்டராகத் தேர்ந்தெடுக்கும். கொள்கையுடன் பொருந்தும் முதல் பிரிண்டர் தேர்ந்தெடுக்கப்படும், பல பிரிண்டர்கள் பொருந்தினால், கண்டறியப்பட்ட வரிசைப்படி ஏதேனும் பொருந்தக்கூடிய பிரிண்டர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாவிட்டாலோ அல்லது நேரம் முடிவதற்குள் பொருந்தக்கூடிய பிரிண்டர் கண்டறியப்படவில்லை என்றாலோ, உள்ளமைந்த PDF பிரிண்டர் இயல்புநிலைப் பிரிண்டராகத் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது PDF பிரிண்டர் இல்லாத போது பிரிண்டர் எதுவும் தேர்ந்தெடுக்கப்படாது.

பின்வரும் திட்டப்பணித் தரவிற்கு உட்பட்டு, மதிப்பானது JSON கூறாகப் பிரிக்கப்படும்:
{
"type": "object",
"properties": {
"kind": {
"description": "பொருந்தும் பிரிண்டரைத் தேடுவதை குறிப்பிட்ட பிரிண்டர்களின் தொகுப்பில் தேடும்படி வரம்பிடுவது.",
"type": {
"enum": [ "local", "cloud" ]
}
},
"idPattern": {
"description": "பிரிண்டர் ஐடியுடன் பொருந்துவதற்கான ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்.",
"type": "string"
},
"namePattern": {
"description": "பிரிண்டரின் காட்சிப் பெயருடன் பொருந்தும் ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன்.",
"type": "string"
}
}
}

Google Cloud Print இல் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்கள் "cloud" பிரிண்டர்களாகக் கருதப்படும், மற்ற பிரின்டர்கள் "local" என வகைப்படுத்தப்படும்.
ஒரு புலத்தைத் தவிர்த்தால் அது எல்லா மதிப்புகளும் பொருந்தும் என அர்த்தப்படும், உதாரணமாக, இணைப்பைக் குறிப்பிடாமல் விடுவதால் அச்சு மாதிரிக்காட்சிக்காக அகப் பிரிண்டர், மேகக்கணி மற்றும் எல்லா வகையான பிரிண்டர்களையும் கண்டறிவது துவக்கப்படும்.
ரெகுலர் எக்ஸ்ப்ரெஷன் வடிவங்கள் JavaScript RegExp தொடரியலைப் பின்பற்ற வேண்டும், பொருத்தங்கள் எழுத்து உணர்வு கொண்டவையாக இருக்கும்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
இயல்புநிலைப் பிரிண்டர் தேர்ந்தெடுப்பு விதிகள்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultPrinterSelection
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)