இயல்புநிலை தேடல் வழங்குநர் தேடல் URL

இயல்புநிலை தேடலை செய்யும்போது தேடுதல் என்ஜின் பயன்படுத்திய URL ஐக் குறிப்பிடுகிறது. வினவல் நேரங்களில் பயனர் தேடும் சொற்களின்படி மாற்றப்படும் '{searchTerms}' என்ற சரத்தை URL கொண்டிருக்க வேண்டும். 'DefaultSearchProviderEnabled' என்ற கொள்கை செயலாக்கப்பட்டால், இந்த விருப்பம் கண்டிப்பாக அமைக்கப்படும். மேலும் இந்த செய்கையின் போது மட்டும் பயன்படுத்தப்படும்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
இயல்புநிலை தேடல் வழங்குநர் தேடல் URL

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultSearchProviderSearchURL
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)