Google Castஐ இயக்கும்

இந்தக் கொள்கையைச் சரி என அமைத்தால் அல்லது இந்தக் கொள்கையை அமைக்கவில்லை என்றால், Google Cast இயக்கப்படும். மேலும், பயன்பாட்டு மெனு, பக்க உள்ளடக்க மெனுக்கள், அனுப்புதல் இயக்கப்பட்ட இணையதளங்களிலுள்ள மீடியா கட்டுப்பாடுகள், Cast கருவிப்பட்டி ஆகியவற்றிலிருந்து (காட்டப்பட்டால்) பயனர்கள் அதைத் துவக்கலாம்.

இந்தக் கொள்கையைத் தவறு என அமைத்தால், Google Cast முடக்கப்படும்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameEnableMediaRouter
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)