அனுமதிக்கப்படும் பயன்பாடு/நீட்டிப்பு வகைகளை உள்ளமை

எந்தப் பயன்பாடு/நீட்டிப்பு வகைகள் நிறுவப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

Google Chrome இல் நிறுவப்படக்கூடிய அனுமதிக்கப்படும் நீட்டிப்பு/பயன்பாடுகளின் வகைகளை இந்த அமைப்பு அனுமதிக்கிறது. மதிப்பானது சரங்களின் பட்டியலாகும், அவற்றில் ஒவ்வொன்றும், பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்: "extension", "theme", "user_script", "hosted_app", "legacy_packaged_app", "platform_app". இந்த வகைகள் குறித்து மேலும் அறிய Google Chrome நீட்டிப்புகள் ஆவணத்தைக் காண்க.

ExtensionInstallForcelist வழியாக கட்டாயமாக நிறுவப்படும் நீட்டிப்புகள் மற்றும் பயன்பாடுகளையும் இந்தக் கொள்கைப் பாதிக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்.

இந்த அமைப்பு உள்ளமைக்கப்பட்டால், பட்டியலில் இல்லாத நீட்டிப்புகள்/பயன்பாடுகளின் வகை நிறுவப்படாது.

இந்த அமைப்பு உள்ளமைக்கப்படாவிட்டால், ஏற்கத்தக்க நீட்டிப்புகள்/பயன்பாடுகளில் எந்த வரம்புகளும் செயலாக்கப்படாது.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
நிறுவப்பட அனுமதிக்கப்படும் நீட்டிப்புகள்/பயன்பாடுகளின் வகைகள்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\ExtensionAllowedTypes
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)