பாதுகாப்பான உலாவல் நீட்டிக்கப்பட்ட அறிவித்தலைப் பயனர்கள் தேர்வுசெய்ய அனுமதிக்கும்

இந்தக் கொள்கையை "தவறு" என அமைத்தால், பயனர்கள் சில சாதனத் தகவலையும் பக்க உள்ளடக்கத்தையும் Google சேவையகங்களுக்கு அனுப்புவதற்குத் தேர்வுசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த அமைப்பை "சரி" என அமைத்தாலோ அல்லது உள்ளமைக்காமல் இருந்தாலோ, ஆபத்துக்குரிய பயன்பாடுகளையும் தளங்களையும் கண்டறிவதற்கு உதவும் பாதுகாப்பு உலாவலுக்குச் சில சாதனத் தகவலையும் பக்க உள்ளடக்கத்தையும் அனுப்ப, பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameSafeBrowsingExtendedReportingOptInAllowed
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)