பயனர் தரவு கோப்பகத்தை அமை

பயனர் தரவைச் சேமிக்க Google Chrome பயன்படுத்தும் கோப்பகத்தை உள்ளமைக்கும்.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், '--user-data-dir' என்கிற கொடியைப் பயனர் குறிப்பிட்டிருந்தாலும் குறிப்பிடாமலிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் வழங்கப்பட்ட கோப்பகத்தை Google Chrome பயன்படுத்தும்.

பயன்படுத்தக்கூடிய மாறிகளின் பட்டியலுக்கு https://www.chromium.org/administrators/policy-list-3/user-data-directory-variables என்கிற முகவரியைப் பார்க்கவும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விடப்பட்டால் இயல்புநிலைச் சுயவிவரத் தடம் பயன்படுத்தப்படும், அதனைப் பயனர் '--user-data-dir' என்கிற ஆணை வரிக் கொடி மூலம் மேலெழுதலாம்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
பயனர் தரவு கோப்பகத்தை அமை

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameUserDataDir
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)