நீட்டிப்பு நிறுவுதல் தடுப்புப்பட்டியலை உள்ளமை

பயனர்கள் எந்த நீட்டிப்புகளை நிறுவக்கூடாது என்பதைக் குறிப்பிட அனுமதிக்கிறது. தடுக்கப்பட்டவையாக இருந்தால், ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் நீட்டிப்புகளிலிருந்து அது நீக்கப்படும். '*' என்ற தடுக்கப்படும் மதிப்பு, வெளிப்படையாக அனுமதிக்கும் பட்டியலில் குறிப்பிடும் வரை எல்லா நீட்டிப்புகளும் தடுக்கப்பட்டவைகளாக கருதப்படும். இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், Google Chrome இல் எந்த நீட்டிப்பையும் பயனர் நிறுவலாம்.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
பயனர்கள் நிறுவுவதிலிருந்து தடுக்க வேண்டிய நீட்டிப்பு IDகள் (அல்லது அனைத்தையும் தடுக்க * )

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\ExtensionInstallBlacklist
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)