தொலைநிலை அணுகல் ஹோஸ்ட்களுக்கான gnubby அங்கீகரிப்பை அனுமதிக்கும்

இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், தொலைநிலை ஹோஸ்ட் இணைப்பில் gnubby அங்கீகரிப்புக் கோரிக்கைகள் ப்ராக்ஸி செய்யப்படும்.

இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தால், gnubby அங்கீகரிப்புக் கோரிக்கைகள் ப்ராக்ஸி செய்யப்படாது.


Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameRemoteAccessHostAllowGnubbyAuth
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)