கொள்கையைச் செல்லாததாக்கிய பின் பெறுவதில் ஏற்படும் அதிகபட்ச தாமதம்

கொள்கையைச் செல்லாததாக்குதல் மற்றும் சாதன மேலாண்மை சேவையிலிருந்து புதிய கொள்கையைப் பெறுதல் ஆகியவற்றுக்கு இடையிலான அதிகபட்ச தாமதத்தை மில்லி வினாடிகளில் குறிப்பிடும்.

இந்தக் கொள்கையை அமைப்பதால் இயல்புநிலை மதிப்பான 5000 மில்லிவினாடிகள் மேலெழுதப்படும். இந்தக் கொள்கைக்கான சரியான மதிப்புகள் 1000 (1 வினாடி) முதல் 300000 (5 நிமிடங்கள்) வரையிலான வரம்பில் இருக்கும். இந்த வரம்பில் இல்லாத மதிப்புகள் ஏதேனும் இருந்தால், அதற்கு தகுந்த வரம்பில் அமைக்கப்படும்.

இந்தக் கொள்கையை அமைக்காமல் விடுவதால் Google Chrome, இயல்புநிலை மதிப்பான 5000 மில்லி வினாடிகளைப் பயன்படுத்தும்படி செய்யும்.

Supported on: SUPPORTED_WIN7

கொள்கையைச் செல்லாததாக்கிய பின் பெறுவதில் ஏற்படும் அதிகபட்ச தாமதம்:

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameMaxInvalidationFetchDelay
Value TypeREG_DWORD
Default Value
Min Value0
Max Value2000000000

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)